Browsing Category

மாணவர்களைச் சந்திப்போம்

6 posts

கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை:

எவ்வளவுக்கெவ்வளவு ஞாபகம் இருக்கிறதோ, அப்போதிருந்தே எனக்கு ஆன்மீக ஈடுபாடுகளில் ஆர்வமிருந்து வந்தது. ஐரோப்பாவின் கத்தோலிக்க தேசத்தில் பிறந்ததால், சமயப் பற்றுடன் வாழ்வதற்கான தொடர்புகள் யாவும்…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை:

எனது ஆன்மீக வழிகாட்டியாக ஆகப் போகும், சூஃபி ஷேக் அவர்களை முதன்முறையாகச் சந்தித்த போது, நான் ஏறிப்பயணமாகும் இப்பாதை ஒரு புதிய வழியாகவும், புதிய…

இங்கிலாந்து மாணவரின் சொந்த அனுபவம்:

நான் இளம் குழந்தையாக இருந்த போதே எனக்கு இயற்கையின் மீது இனம் புரியாத காதல் இருந்து வந்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் பசுமையான…

இங்கிலாந்தில் வசிக்கும் இளம் மாணவரின் சொந்த அனுபவம்:

தியானத்தைக் கண்டறிதல்: யோகாவைப் பயிற்சி செய்து வந்த எனது பல்கலைக்கழகத்து நெருங்கிய நண்பர் மூலம், தியானத்துடனான முதல் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே, தியானம்…

இங்கிலாந்தில் இருக்கும் இஸ்லாமிய மாணவரின்

“ஏற்கனவே நீங்கள் அறிந்த சுருக்கத்தின் விரிவாக்கம் இது”சமயப் பிண்ணனி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நான், பிறப்பிலேயே முஸ்லிமாக இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு…

ஓர் ஆங்கில மாணவி, தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்ததைப் பற்றி விவரிக்கிறார்:

நான் வளர்ந்து வரும் கால கட்டத்தில், என்னைக் காட்டிலும் அபார ஆற்றலுடைய ஏதோ ஒன்று இருந்து கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. அது…