Browsing Category
ஆன்மீகப் பள்ளி
4 posts
பின்னணிச் சூழல்
பல்லாண்டுகளுக்கு முன்னர், ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் வேண்டியும், அதன் வெளிச்சத்தை நாடியும், பலர் இந்திய மண்ணிற்கு வருகை தருவதையும், அதே நேரத்தில் அவ்வாறு வருபவர்கள், ஆன்மீகப் பாதையின் நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கற்றுத் தரும் நம்பிக்கைக்குரிய, தகுதிபடைத்த ஆசிரியர்களைச் சந்திக்க இயலாமல் சிரமப்படுவதையும் அல்லது பாதை மாறிப்போய்க் கொண்டிருப்பதையும் இவ்வான்மீகத் தொடரின் ஆசிரியர், ஹஜ்ரத் ஆசாத் ரசூல்…
ஆன்மீகப் பள்ளி
பள்ளியின் நோக்கம் பற்றி சுருக்கமாக பின்வருமாறு கூறமுடியும்: விஞ்ஞானம் மற்றும் யதார்த்த உண்மைகளின் மூலம் இதுவரை ஆராயப்படாத, மனித இயல்பின் அப்படிப்பட்ட பகுதிகளையும் மற்றும் மனித அறிவின் மறைக்கப்பட்ட மூல ஆதாரங்களையும், தீர்க்கமாக ஆய்வு செய்வதே இப்பள்ளியின் நோக்கமாகும். இந்த ஆராய்ச்சியானது நவீன மற்றும் தெளிவான அறிவியல் அணுகுமுறையையும், பரிசோதனை முறைகளையும் பின்பற்றியதாக இருத்தல் வேண்டும்.…
பயிற்சி உத்திகள்
உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ஆற்றல்கள் மற்றும் அகமிய நுட்பங்களின் அற்புத செயல் திறன்களை விழிப்புறச் செய்து, அவற்றை வாழ்வியல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் சிறப்பானதொரு வழிமுறையான ‘முராகபா’ எனும் தியானப் பயிற்சி இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும். அந்த முரகாபாவின் வாயிலாக ‘அகமிய உள்ளுணர்வு’ அல்லது ‘ஞானப் பார்வை’ உண்டாகிறது. அதன் வெளிச்சத்தில் அனைத்துப் பொருட்களும், அதன் உண்மையான…
கொள்கை
நமது பள்ளியின் கொள்கை மற்றும் கோட்பாடு “எல்லோரிடத்திலும் சமாதானம்” எனும் கோட்பாட்டுடன் ஒத்ததாக இருக்கிறது. எந்த மதத்துடனும், நம்பிக்கையுடனும் முரண்பாடு என்பது நமது கொள்கையிலிருந்தும் நோக்கங்களிலிருந்தும் முற்றிலுமாக நீக்கப்படுகிறது, ஆனால், அந்த நோக்கங்களை அமுல்படுத்த, நமது பள்ளி சில குறிப்பிட்ட நடைமுறைப் பயிற்சித் திட்டங்களைப் பின்பற்றி நடக்க சிபாரிசு செய்கிறது என்பது வெளிப்படையானதே. இந்தப் பயிற்சித்…