School of Sufi Teaching

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

ஸவானிஹ் ஹயாத்

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
(உருது)

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்)

வெளியீடு: சத்திய வேட்கை மையம்

நூல் விரிவுரை

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்நூல் அன்னாரின் கலீஃபாவான ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களால்,உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆன்மீக ஆசான்களுல் ஒருவரான ஹஜ்ரத் அவர்களின் வாழ்வு மற்றும் போதனைகளை உள்ளடக்கிய இந்நூல் இத்துணைக்கண்டத்து ஞானத்தொடரின் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
முந்தையது

சத்திய வேட்கை

அடுத்தது

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு

நூல் விரிவுரை நூலாசிரியரின் ஆன்மீக ஆசான், ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் அவர்களின் சுய சரிதை மட்டுமின்றி இன்னும் அதிகப்படியான விளக்கங்களை உள்ளடக்கியதாக…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

நூல் விரிவுரை ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு எனும் உருது நூல் அன்னாரின் கலீஃபாவான,ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத்…