
ஸவானிஹ் ஹயாத்
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
(உருது)
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்)
வெளியீடு: சத்திய வேட்கை மையம்
நூல் விரிவுரை
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய இந்நூல் அன்னாரின் கலீஃபாவான ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களால்,உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆன்மீக ஆசான்களுல் ஒருவரான ஹஜ்ரத் அவர்களின் வாழ்வு மற்றும் போதனைகளை உள்ளடக்கிய இந்நூல் இத்துணைக்கண்டத்து ஞானத்தொடரின் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.