School of Sufi Teaching

முஜத்திதி

நக்ஷ்பந்தி தரீக்காவின் ஆசானும், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆன்மீக மாமேதையுமான, ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்தி (இறப்பு-1624) அவர்கள் பதினாறாம் நூற்றாண்டின் இறுதிகளில், இந்திய முஸ்லிம்களிடத்திலும், சூஃபி வட்டங்களிலும் பரவிவந்த இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்பாடுகளைத் தடுக்கும் முயற்சியாக, ஷரீயத்தின் முக்கியத்துவத்தை, உறுதியோடு மறுநிர்மாணம் செய்தார்கள். இச்சீரிய முயற்சியின் காரணமாக அன்னார், “முஜத்திதே அல்ஃபஸானி” (இரண்டாயிரமாண்டில் இஸ்லாத்தைப் புதுப்பித்தவர்) என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

நக்ஷ்பந்தி போதனைகளில் அன்னார் ஏற்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்களினால், அவர்களின் ஆன்மீக வழித்தோன்றல்கள் ‘முஜத்திதி’ எனும் புதிய சூஃபித்தொடராக அறியப்பட்டனர். அவர்களின் போதனைகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமாகப் பிரபலமானதோடு, இறுதியாக கவ்காஸஸ் (Caucasus), மத்திய கிழக்கு (Middle East)சிற்றாசியா (Asia Minor) மற்றும் அதற்கப்பாலும் பரவலானது.

Total
0
Shares
முந்தையது

நக்ஷ்பந்தி

அடுத்தது

சிஷ்தி

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

எமது ஞான குருமார்களின் பரம்பரை

ஓர் ஆசிரிய-மாணவர் உறவு மூலம் சூஃபி போதனைகள் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆசிரிய-மாணவத் தொடர்பும், ஒரு சங்கிலியின் இணைப்பாக உருவாகி, பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள்…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், உதய்ப்பூருக்கு அருகில் காங்குருலி எனும் நகரில் கி.பி.1920 ஆம் ஆண்டு பிறந்தார்கள். சிறு…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்)

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், கி.பி. 1870 க்கும் 1871 க்குமிடையில், உ.பி.மாநிலத்தில், ஆஜம்கார் எனும் ஊரில் பிறந்தார்கள். அவர்களின் தந்தையார் மியான்…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மிகப் பெரும் ஞானியாகவும், உண்மையான ‘இன்ஸானே காமில்’ எனப்படும் பரிபூரண மனிதப் புனிதராகவும் இருந்தார்கள்.…