
ஸவானிஹ் ஹயாத்
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு
(உருது)
ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்)
வெளியீடு: சத்திய வேட்கை மையம்
நூல் விரிவுரை
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் ஆலவி (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு எனும் உருது நூல் அன்னாரின் கலீஃபாவான,ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டதாகும். மாபெரும் ஆன்மீக ஆசானின், விரிவான வாழ்க்கை வரலாறை இந்நூல் விவரிக்கிறது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது.